இலங்கை ஜனநாயக சோஷலிசக்குடியரசின் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 153 அ (1) பிரகாரம் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக கருதப்படும் கணக்காய்வு தலைமை அதிபதி அவர்களினதும் அரசியலமைப்பு சபையின் சிபாரிசுக்கமைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கீழ் காணப்படும் அங்கத்தவர்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக நியமணம் பெற்றுள்ளனர்.

திரு. எச்.எம். காமினி விஜேசிங்ஹ - தலைவர்
நீதிபதி. நிஹால் சுனில் ராஜபக்க்ஷ - அங்கத்தவர்
திரு. ஐ. காமினி அபேரத்ன - அங்கத்தவர்
திரு. வீ. கந்தசாமி - அங்கத்தவர்
திரு. டபிள்யு.எ. சோமபால பெரேரா - அங்கத்தவர்

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு 2015 டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி கணக்காய்வு தலைமை அதிபதி திணைக்களத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு, இல 35 / ஏ, டாக்டர் என். எம். பெரேரா மாவத்தை, கொழும்பு 08.

info[at]asc.gov.lk
+94 112 674 659
+94 112 674 657