கணக்காய்வு சேவை ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட பதவி உயர்வு
(2019.08.01 தொடக்கம் 2019.08.31 வரை )
கணக்காய்வு சேவை ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட கணக்காய்வு பரிசோதகர் சேவை தரம் II உத்தியோகத்தர்கள் கணக்காய்வு பரிசோதகர் சேவை தரம் I க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. (2019.06.01 தொடக்கம் 2019.06.30 வரை )
2018.06.07 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை கணக்காய்வு சேவையின் பிரதி கணக்காய்வாளர் தலைமை அதிபதி பதவிக்கு வகுப்பு 1 தரம் I க்கு கணக்காய்வு சேவை ஆணைக்குழுவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
2018.06.07 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை கணக்காய்வு சேவையின் உப கணக்காய்வாளர் தலைமை அதிபதி பதவிக்கு வகுப்பு 1 தரம் II கணக்காய்வு சேவை ஆணைக்குழுவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.